திருநங்கைகளுடன் உறவு கொள்ளலாமா? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்!?
திருநங்கைகளின் மனநிலை பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்கள்.
திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்கு உரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. ஆனாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக திருநங்கைகளுக்கு பாலுணர்வே இல்லாமலோ அல்லது ஏற்படாமலோ இருக்காது அவர்களுக்கும் பாலுணர்வு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்த்தது அல்ல. மனரீதியாகவும் பாலுணர்வு முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறுகின்றனர். பாலுணர்வு வேட்கை, திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாகப் பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாகிறார்கள்.
அவர்கள் இயற்கையில் ஆண்களாக இருந்தாலும், ஆண் உடல் மீதான ஆசையில்தான் பெண்களாக மாறுகிறார்கள். ஆண்களைக் கவரவே பெண்களைப்போல் ஆடைகளை அணிந்து அவர்களை கவரும் வகையில் அவர்களை அழகுபடுத்திக்கொள்வார்கள்.
ஆண்களுடன் உறவுகொள்ள வேண்டும் என்பதற்காகவே தங்களது ஆணுறுப்புகளை அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அதனால் தான் திருநங்கைகளுடன் ஆண்கள் மட்டுமே அதிக அளவில் கூடுகிறார்கள். திருநங்கைகள் சராசரி மனிதர்களை விட அதிக அளவில் பாசம், உண்மை, உதவி மனப்பான்மை கொண்டவர்கள். தற்பொழுது அவர்கள் பல் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
ஆனால் திருநங்கைகளை ஒரு செக்ஸ் வடிகாலாகவே கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை அவர்களே கூறுகின்றனர்
English Summary
Doctors say about the mood of the transgender.