பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வாங்கபடுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மத அமைப்புகள், நக்சலைட்டுகள் ஆகியோரிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Y section security for BJP Annamalai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->