திட்டவட்டம்! 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தான் சந்திப்பது...! - சி.பி.எம் சண்முகம் - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலிருந்து திமுக கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதில் 2019 ஆம் ஆண்டு அமைந்த திமுக கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

மேலும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் என்று நேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சண்முகம்:

இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து உரையாடிய சண்முகம் அவர்கள் தெரிவித்ததாவது, "மதச்சார்புள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களுடைய முதல் இலக்கு.

2026 தேர்தலில் திமுக கூட்டணியில்தான் சந்திப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We meet 2026 elections alliance with DMK CPM Shanmugam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->