பரபரப்பு ! மருத்துவ பரிசோதனையில் வைகோ! தீவிர சிகிச்சை பெற்று வரும் திடுக்கிடும் செய்தி...! - Seithipunal
Seithipunal


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் உயர்ந்த காய்ச்சலால் அவதிப்பட்ட அவர், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் முழுமையான பரிசோதனைகள் நடத்தி, தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். தற்போது வைகோவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அவர் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி “சிறிய உடல்நலக் குறைவு தான், விரைவில் வீட்டிற்குத் திரும்புவார்” என வைகோவின் நெருங்கியவர்கள் உறுதியளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vaiko HOSPITAL Shocking news that he undergoing intensive treatment


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->