மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.. வைகோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகியை நீக்கி மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் டி. ராமசாமி (முகவரி: டி. அய்யம்பாளையம் (அஞ்சல்), தாடிக்கொம்பு (வழி), திண்டுக்கல் மாவட்டம் - 624 709) கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வதால் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko announcement on nov 22


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->