உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் இன்று 61 தொகுதிகளுக்கு 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த 12 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 692 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேலும் இன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh assembly election phase 5 polling


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->