கனிமொழி விரித்த வலையில் எடப்பாடி.! காலை வாரும் உதயநிதி.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. 

நேற்று அவர் கன்னியாகுமரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் எம்பி கனிமொழி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் திமுகவின் இளைஞரணி நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,"மத்திய அரசுடன் இணைந்து 13 உயிர்களை கொன்று குவித்துவிட்டு, 'டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்' என்று நடித்தீர்களே..! இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள் தமிழக முதல்வர் அவர்களே!" என்று தெரிவித்து #GoBackEps என்று டேக் செய்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhay tweet about edappadi tuticorin visit


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal