விஜய் கட்சியில் இருந்து விலகிய தூத்துக்குடி மாவட்ட தலைவர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கத்தை தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். 

மக்கள் இயக்கம் இருந்த போது தூத்துக்குடி மாவட்ட தலைவராக பில்லா ஜெகன் என்பவர் இருந்து வந்தார். தற்போது இவர் திமுகவில் இணைந்து விட்டதால், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.ஜே சுமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி துவங்கியுள்ள நிலையில், மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்த ஒருவர் தற்போது விளக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk party thoothukudi district leader left


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->