தவெக மாநாடு: அதிரடி மாற்றம் - வெளியான அறிவிப்பு!
TVK Maanadu Traffic CHANGE
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
* திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் = திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன
* சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் = திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்
* சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் = திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்
* திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் = செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்
* திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் = வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK Maanadu Traffic CHANGE