திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வழங்கப்பட்ட பதவி.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் மற்றும் அயலக அணி செயலாளர் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் டிஆர்பி பழனிவேல்ராஜன், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பதிவில் இருந்து விலகிக் கொள்வதாக திமுக தலைவருக்கு கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரது அவரை அப்பதவியில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கழக கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டிஆர்பி ராஜா எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல, திமுக அணி செயலாளராக பணியாற்றி வந்த டிஆர்பி இராஜா எம்எல்ஏ, திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா அயலக  அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trb rajaa new posting for dmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->