மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு...! - வீர வணக்கத்துடன் த.வெ.க விஜய் - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக இன்று உறுதி ஏற்போம் என பதிவு வெளியிட்டுள்ளார்.

TVK விஜய்:

இதுதொடர்பாக TVK விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,"உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!
" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழக மக்களும், த.வெ.க கட்சித் தொண்டர்களும், அரசியல் ஆர்வலர்களும் மற்றும் பல தரப்பினரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

To our relatives who were planted soil TVK Vijay with heroic salute


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->