தமிழக பாஜக பெண் நிர்வாகி அதிகாலையில் கைது.!! - Seithipunal
Seithipunal


திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது சமுக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக‌ அதிகாலை 6:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்த போலிசார் திருச்சிக்கு அழைத்து சென்றனர். இவர் ஏற்கனவே அவதூறு வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP executive committee member arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->