திருத்தணி: ரயிலில் 'ரீல்ஸ்' எடுத்த சிறுவர்கள்: தடுத்த வடமாநில இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! - Seithipunal
Seithipunal


சென்னையிலிருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் 29.12.2025 அன்று ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயிலில் 4 சிறுவர்கள் கத்தியை வைத்து 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது, அதனைத் தடுத்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் (34) என்ற இளைஞரை அந்தச் சிறுவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த சுராஜ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruthani train reels brutal attack


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->