ஸ்டாலினை அமைச்சரவையை அடித்து நொறுக்கிய விஜய்... தவெக-வின் விசில் அலை யில் சின்னாபின்னமான ஸ்டாலின் & அமைச்சர்கள் படுதோல்வி!
The TVK Whistle Wave Topples DMK Cabinet CM Stalin and Key Ministers Face Defeat
தமிழகத் தேர்தல் 2026: அமைச்சரவையைச் சரித்த தவெக-வின் விஸ்வரூபம்!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மாபெரும் அதிகார மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. தவெக-வின் ‘விசில் அலை’ திமுக-வின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட அமைச்சர்களைத் தங்களின் சொந்தத் தொகுதிகளிலேயே நிலைதடுமாறச் செய்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தோல்வியைத் தழுவியது ஆளுங்கட்சிக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.
தோல்வியைச் சந்தித்த அமைச்சர்களின் பட்டியல்:
மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), கீதா ஜீவன் (தூத்துக்குடி).
ஆர். காந்தி (ராணிப்பேட்டை), ஆர். ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சு. முத்துசாமி (ஈரோடு மேற்கு).
எஸ்.எம். நாசர் (ஆவடி) மற்றும் தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்).
அதேபோல், துரைமுருகன், அன்பில் மகேஷ், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டி.ஆர்.பி. ராஜா, பி. மூர்த்தி மற்றும் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் தங்களின் தொகுதிகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். திராவிட அரசியலின் கோட்டைகளைத் தகர்த்து தவெக பெற்றுள்ள இந்த முன்னேற்றம், தமிழக மக்களின் புதிய அரசியல் தேடலை உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
The TVK Whistle Wave Topples DMK Cabinet CM Stalin and Key Ministers Face Defeat