நேரில் சந்தித்து நலம் விசாரித்ததற்கு நன்றி! - பிரேமலதாவிற்கு எக்ஸ் தளம் மூலம் நன்றி தெரிவித்த முதலமைச்சர்
Thank you for meeting me person and checking my well being Chief Minister thanked Premalatha through XSite
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேமுதிக பொதுச்செயலாளர் ''பிரேமலதா விஜயகாந்த்'' உடல்நலம் குறித்து விசாரித்தார் .

இந்நிலையில், நேரில் தன்னை வந்து சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதில் ,"நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி! "என பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
English Summary
Thank you for meeting me person and checking my well being Chief Minister thanked Premalatha through XSite