த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை: இன்று மாலை அறிமுக கூட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று உறுப்பினர் சேர்க்கை அணியை விஜய் அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை பனையூரில் உள்ள கட்சிய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. 

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இன்று இணைய உள்ளதாகவும், விஜய் இணையும் போட்டோ அல்லது வீடியோ இன்று மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியிட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga Vetri Kalagam Membership meeting 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->