மாணவர்களே! கோட்சே கூட்டத்தின் பின்னால் No... No...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Students Behind Godse gathering No No Chief Minister MK Stalin
திருச்சி மாவட்டத்திலுள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் அதாவது 75 வது ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"இளம் மாணவர்களை சந்திக்கும்போது எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும்.
அது சமூகத்திலும் எதிரொலிக்கப்பட வேண்டும். கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து. மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும். கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.
English Summary
Students Behind Godse gathering No No Chief Minister MK Stalin