சமூகநிதியை கொலை செய்ய காங்கிரஸ் சபதம்..பிரதமர் குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 26ம் தேதி மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற முடிந்தது. இந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்கு பதிவு தயாராகியுள்ளது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் அழைச்சார் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் கோலாலம்பூரில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ஐந்து வருடத்திற்கு 5 பிரதமர்கள். கர்நாடக மாநிலத்தில் ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் மக்களுக்கு சலுகை வழங்கப்பட்டதை போல நாடு முழுவதும் அதனை விரிவுபடுத்த காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் தலைமைனால கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Justice killing Congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->