மாணவர் திறமையை இழிவுபடுத்தியவருக்கு பட்டம் வழங்கலாமா...? - கோவி செழியனின் அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தனது சமீபத்திய பேட்டியில் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழக சட்டமன்றத்தின் மரியாதையைச் சிதைக்கும் விதமாகவும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் சாடினார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவு, ஆற்றல், திறமைகளை இழிவுபடுத்தி, அடிப்படை ஆதாரமற்ற பொய்களை பரப்பி வரும் ஒருவருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைத் தாம் முற்றிலும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Should degree awarded someone who belittled student talent Govi ​​Chezhian sensational announcement


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->