மதுவுக்கு எதிராக ஒரே அணி அமைத்து தேர்தலை சந்திப்போமா? திருமாவளவனுக்கு சீமான் கேள்வி!
Seeman Thirumavalavan NTK VCK
திருமாவளவன், யாருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணி வைக்கும் போது மது ஒழிப்பு குறித்து வலியுறுத்தினார்களா?
மதுவுக்கு எதிராக ஒரே அணி அமைத்து தேர்தலை சந்திப்போமா?
டாஸ்மாக்கில் விற்பனை குறைந்தால், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது
English Summary
Seeman Thirumavalavan NTK VCK