புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரேகட்டமாக கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதே தேதியில், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 06 மணியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, புதுச்சேரியில்  மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 16 இடங்கள் பெரும்பான்மை தேவை. அந்தவகையில், புதுச்சேரியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளமை என்ன..?

பீப்பிள்ஸ் பல்ஸ்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 16 - 19

காங்கிரஸ்-திமுக: 10 - 12

மற்றவை: 1 - 2

ஆக்ஸிஸ் மை இந்தியா
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 16 - 20

காங்கிரஸ்-திமுக: 6 - 8

மற்றவை: 3 - 7

ஜேவிசி போல்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 15 - 17

காங்கிரஸ்-திமுக: 11 - 13

மற்றவை: 1 - 3

பிரஜா போல்
என்.ஆர். காங்கிரஸ்-பாஜக: 19 - 25

காங்கிரஸ்-திமுக: 6 - 10

மற்றவை: 0


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Post Poll Survey Results Inside


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->