5ஜி கொண்டு வந்தது பாஜக.. 2ஜி ஊழல் கட்சி திமுக.. போட்டு தாக்கிய மோடி.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி திமுகவை கடமையாக விமர்சனம் செய்து உள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மேடையில் பேசிய அவர் பாஜக ஆட்சியில் 5g கொண்டு வந்தோம் ஆனால் இந்தியா கூட்டணி 2 ஜி யில் ஊழல் செய்தது. 2ஜி ஊழல் முறை கேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுக தான்.

நாங்கள் உதான் திட்டத்தை கொண்டு வந்தோம் அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள் கேலோ இந்தியா போட்டியை வெற்றி நடத்தினோம் ஆனால் காமராஜர் போட்டியில் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்தது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi criticized DMK was 2G corruption party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->