அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்.. பாஜகவின் நிலைப்பாடு இதுதான்.! நயினார் நாகேந்திரன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக நடைபெற உள்ள சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா.? என்பது குறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வு விலக்கு குறித்த தீர்மானத்தை ஆளுநர் ஆர் எம் ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் விலக்கு பெற எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nainar nagendran press meet about all party meeting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->