அதிமுகவில் விழப்போகும் விக்கெட்? எந்த கட்சிக்கு செல்கிறேன்? நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலத்த அமைச்சர் விஜயபாஸ்கர், என் உயிர் உள்ளவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தான் இருப்பேன்.

திமுகவில் இணையுமாறு அழைத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இதுதான் எனது பதில் என தெரிவித்தார்.  கரூரில் 7.2 கோடி செலவில் 434 சிறு குளங்கள் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

திமுகவினர் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக குளங்களை தூர்வாருவது போல நடிப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார். தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு 3 சென்ட் நிலத்தை முதலில் வழங்கட்டும் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister vijai baskar press meet in admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->