அதிமுகவிற்கு எதிராக சீறும் எம்எல்ஏ! அதிமுகவில் காலியாகும் அடுத்த விக்கெட் இவரா? அதிர்ச்சியில் அதிமுகவினர்!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூடியவை, இக்கூட்டம் தொடர்பாக முறையான அழைப்பு விடுக்கவில்லை தொகுதிக்கு உட்பட்ட செந்துறை, அரியலூர்  மாவட்டத்தில் உள்ளது. 

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார். முறையாக அழைப்பு விடுக்கப்படாததால், கூட்டத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசு கொறடா, எம்எல்ஏ ராமச்சந்திரனை சமாதானப்படுத்தி ஆய்வு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 

அவரை முறையாக அழைக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர் தொடர்ந்து அதிமுக எதிராக கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kunnam mla says admk whip


கருத்துக் கணிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்?
கருத்துக் கணிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்?
Seithipunal