மத அரசியலை தாண்டி சாதி அரசியலில் பாஜக..!! - போட்டு‌‌ தாக்கிய கே.பி முனுசாமி.!! - Seithipunal
Seithipunal


பாஜக மத அரசியலை தாண்டி தற்போது சாதிகார அரசியலில் ஈடுபட்டு வருவதாக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகிரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கேபி முனுசாமி "வட மாநிலங்களில் மத அரசியலை கையில் எடுத்த பாஜக தென் மாநிலங்களில் அது எடுபடாததால் குறிப்பாக தமிழ்நாட்டில் அது எடுபடாததால் சாதிரியலையான அரசியலை முன்னெடுத்துள்ளது. 

மத அரசியலில் இருந்து ஒரு படி கீழே இறங்கி தற்போது சாதி அரசியலை கையில் எடுத்தது மூலம் பதவிக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது உறுதியாகி உள்ளது என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kpmunusamy criticized now BJP belong caste politics


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->