அதிமுகவுக்கு தாவும் 2 பாஜக எம்எல்ஏக்கள்.! - Seithipunal
Seithipunal


பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று பிற்பகல் 2:15 மணியளவில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கட்சியில் இணைய உள்ளதாக கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் விலவுங்காடு சட்டமன்ற ஊர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பாஜகவில் இருந்து இரண்டு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையப்போவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் அதிமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai North MLA amman Arjunan said 2 BJP MLAs joining in AIADMK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->