திமுக தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கிறது.. பகீர் கிளப்பிய ஜெ.பி நட்டா.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தமிழகம் வரும் நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவும் தமிழகம் வந்துள்ளார். 

அதன்படி இன்று அரியலூர் மாவட்டம் கொல்லம் புரத்தில் நடைபெற்ற பாஜக பரப்புரை கூட்டத்தில் பேசிய ஜெ.பி நட்டா "தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. 

செங்கோல் விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு சனாதனத்தை பாஜக தான் காத்து வருகிறது என பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jpnatta alleged DMK spoiling Tamil culture


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->