தி.மு.க.வில் இணைய திட்டமா? அன்வர் ராஜா மனக்கசப்பில் கட்சிவிட்டு கட்சி தாவுகிறாரா?
Is there a plan to join DMK Is Anwar Raja leaving party anger
முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான 'அன்வர் ராஜா' தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே 'அன்வர் ராஜா' மனக்கசப்பிலும் கவலையிலும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என சிலதினங்களுக்கு முன்பு அன்வர் ராஜா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Is there a plan to join DMK Is Anwar Raja leaving party anger