ஆழ்கடலில் அசத்திய கல்லூரி மாணவன்! தவெக கொடியை அசைத்து கவனத்தை ஈர்த்த ஆச்சரியம்!
College students amazing feat deep sea surprise that caught attention by waving flag
புதுச்சேரி மாவட்டம் அரியாங் குப்பத்தை சேர்ந்த சரண் என்ற கல்லூரி மாணவர்.இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இதனால் த.வெ.க. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.

இதில் தற்போது அவர் அதீத அக்கறை கொண்டதால், த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.மேலும், அரியாங்குப்பம் கடற்கரையிலிருந்து 8 கி.மீ தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார்.
அதன் பிறகு, ஆழ்கடலுக்குள் த.வெ.க. கொடியை அசைத்து தனது முழு ஆதரவை வெளிப்படுத்தினார்.இது தற்போது இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
College students amazing feat deep sea surprise that caught attention by waving flag