அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவில் இணையும் விஜயதாரணி? - Seithipunal
Seithipunal


விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி இன்னும் சற்று நேரத்தில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயதாரணி பாஜகவில் இணைவு போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை கூறியிருந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Info Congress MLA vijayadhatani joining in BJP today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->