நாடு முழுவதும் சிறைக் கைதிகளில் இந்து, முஸ்லீம்., மதம் வாரியாக புள்ளிவிவரம் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 67 சதவீதம் போ் இந்துக்களாகவும், 18 சதவீதம் போ் இஸ்லாமியர்களாகவும் உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி அவர்கள், தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதன்படி, 

நாடுமுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 4,78,600 கைதிகளில் .,

* இந்துக்கள் 3,21,155 போ் (67.10%)

* இஸ்லாமியர்கள் 85,307 (17.82%) 

* சீக்கியா்கள் 18,001 பேரும் (3.76%), கிறிஸ்துவா்கள் 13,782 பேரும் (2.87%), இதர பிரிவினா் 3,557 பேரும் (0.74 %) சிறைகளில் உள்ளனா்.

இதில், பெண் கைகள் விவரம் வருமாறு.,

* இந்து 13,416 போ் 

* இஸ்லாம் 3,162, சீக்கியா்களில் 721, கிறிஸ்துவா்களில் 784, இதர பிரிவு 261.

அதிக கைதிகள் உள்ள மாநிலம்: உத்தர பிரதேசம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian Prison list


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal