இந்துக்களை விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்?.. திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே - ஹெச்.ராஜா.!
H Raja tweeted about ARasa hindhu issue
திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்துக்கள் விரோதிகள் தான் என பாஜக முத்து தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சையாக பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேர்தல் வந்தால் வட மாநிலங்களில் கோட்டிற்கு மேல் பூணூல் போட்டுகொண்டு நான் ஜினோதாரி (பூணூல்) போட்ட கவுல் பிராமணர் என்று விளம்பரம் செய்து இந்துக்களை ஏமாற்றும் போலி ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே.' என பதிவிட்டுள்ளார்.
English Summary
H Raja tweeted about ARasa hindhu issue