தேர்தல் தோல்விக்குப் பின் அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின்!
DMK Stalin Reaches Anna Arivalayam After Setback
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் ஆளும் திமுக-விற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளன. தவெக-வின் அதிரடி வெற்றியால் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நிலவரங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக அவர் அங்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
English Summary
DMK Stalin Reaches Anna Arivalayam After Setback