அண்ணாவின் நினைவாக சென்னையில் திமுக அமைதி பேரணி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இன்று திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி செல்லவுள்ளனர். 

அண்ணா நினைவிடத்தில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK peace rally on the occasion of Anna Memorial Day


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->