தி.மு.க ED, INCOME TAX -கெல்லாம் அஞ்சாது...! - வைகோ
DMK not afraid ED INCOME TAX Vaiko
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது.

ED, Income Tax இதை எல்லாம் வைத்து அதிகாரம் இருக்கிறது என்று அவர்கள் அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.
தி.மு.க.விலும் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இவரது இந்தக் கருத்து, இதற்கு முன்பு அமலாக்கத்துறையினரால் சோதனைக்கு உட்பட்டதைக் குறித்து திமுக கவலை படுகிறது என்று கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
DMK not afraid ED INCOME TAX Vaiko