வீடியோ! இதான் திமுகவின் பண்ணையார்த்தனம்! பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ.. கொந்தளிக்கும் அதிமுக!
DMK MLA Public viral video ADMK
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "குடிக்க முடியாத அளவுக்கு அசுத்தமான குடிநீர் பற்றி முறையிட்ட மக்களிடம் அராஜகப் போக்குடன் பாட்டிலை பிடுங்கி எறிந்த ஜெயங்கொண்டம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கண்ணன்!
எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்?
அந்த மக்கள் வோட்டு போட்டதனால் தான் நீங்க MLA இல்லனா நீங்க யாரு?
"பிடித்தால் தான் பிள்ளையார். இல்லன்னா வெறும் சாணி" என்று ஒரு சொல்லாடல் உண்டு தெரியுமா? புரிந்தால் சரி.
இது இதோ Isolated Incident அல்ல. திமுக-வினருக்கு பிறவியிலேயே இருக்கும் பண்ணையார்த்தனம்.
இந்த MLA-வுக்கும் சரி, அவரோட தலைவரா இருக்குற பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கும் சரி, மக்களோட சேர்ந்து நாங்க கேக்குற ஒரே ஒரு கேள்வி- இந்த தண்ணிய நீங்க குடிப்பீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
DMK MLA Public viral video ADMK