காங்கிரஸ் கட்சிக்கு கல்தா.. திமுக கூட்டணியில் "மதிமுக" போட்டியிடும் தொகுதி இதுதான்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருச்சி தொகுதி இந்தமுறை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்துள்ளனர். 

திருச்சி தொகுதியில் தனிச் சின்னத்தில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK allocated Trichy to mdmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->