தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மே 04-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

புதிதாக 6,35,911 வாக்காளர்கள் சேர்த்ததால் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291ஆக உயர்ந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் பெண்கள் 2,93,04,905, ஆண்கள் 2,80,30,658, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 வாக்களர்கள் உள்ளனர். இந்த ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Consolidated Voter List for Tamil Nadu Assembly Elections Released


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->