கவர்னருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

இதற்கான விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. கவர்னர் அர்லேகர், விஜய்க்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் த.வெ.க.வை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது.இதை அடுத்து கவர்னர் ராஜேந்திர அர்லேகர் அவர்களுடன் முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதை அடுத்து தமிழக முதலமைச்சர்கள் சி.ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றிக்கொண்டு இருக்கிறார்.இதற்கு மக்கள் தங்கள் பெருங்கடல் போன்று ஆதரவும் அன்பையும் பெரும் சத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister and ministers took group photo with Governor


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->