#BigBreaking || சென்னை வாசிகளுக்கு மிக முக்கிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 1 முதல் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், காசிமேடு உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு பிப்ரவரி 1 முதல் அனுமதி வழங்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai People allow in beach


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->