சென்னை திமுக அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் திறப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) திறக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலைத் திறம்படக் கையாளும் வகையில் இந்தச் சிறப்பு வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் நிலவும் பிரச்சனைகள், சந்தேகங்கள் அல்லது புகார்கள் தொடர்பாக 08069446900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும், உடனுக்குடன் கள நிலவரங்களைத் தெரிந்துகொண்டு செயல்படவும் இந்த மையம் ஒரு முக்கியக் கருவியாகச் செயல்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Election War Room Control room opened at Anna Arivalayam for Assembly polls


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->