இன்று பதவிக்காக, பணத்திற்காக த வெ க வுக்கு ஆதரவளிக்க தயாராகிறார் திருமாவளவன் - பாஜக கேள்வி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தவெகவின் மாநாடுகள் "கொள்கை இல்லாத வெற்று ஆரவாரம், வெற்றுக் கூச்சல்கள், ஆரவாரங்கள்” 
 
“திமுக வெறுப்பு மட்டுமே விஜயின்  அரசியல்; ஆட்சிக்கு வருவோம் என பகல் கனவு காண்கிறார்"

"தவெகவில் சங் பரிவார் / பாஜக ஆதரவாளர்கள் ஊடுருவியிருக்கிறார்கள்".

"த வெ க வெற்றி பெறாது என விஜய்க்கே தெரியும்"

"கரூர் விவகாரத்தில் விஜய் மீது முதல் தகவல் அறிக்கை பதியாதது ஏன்? திமுக பயப்படுகிறதா?"

"விஜயும், சீமானும் பாஜக, ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்”

"பாஜகவின் B டீம் தான் விஜய்"!

மேற்கண்ட கருத்துக்களை சில நாட்களுக்கு முன் உதிர்த்தது விசிக தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் தான். ஆனால், இன்று பதவிக்காக, அந்த பதவி தரும் அதிகாரத்திற்காக, அந்த அதிகாரம் தரும் பணத்திற்காக த வெ க வுக்கு ஆதரவளிக்க தயாராகிறார் திருமாவளவன். 

சொன்னது நீ தானா சொல் சொல் சொல்!!!!! என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Thirupathy vck thirumavalavan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->