30 வருட அரசியலில் புதிய வரலாறு படைத்த பாஜக.! - Seithipunal
Seithipunal


கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களவையில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை செய்துள்ளது.

அசாமில் இருந்து மாநிலங்களவை போட்டியிட்ட 2 பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாநிலங்களவையில் பாஜகவின் உறுப்பினர்கள் 100ஐ தொட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இதுவரை காங்கிரஸ் பாஜக உட்பட எந்த கட்சியும் 100 உறுப்பினர் பலத்தை தொட்டதில்லை.

தற்போது முதல் முறையாக மீறி உறுப்பினர்களை பாஜக தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாஜக மசோதாக்களை மாநிலங்களவையில் எளிதில் நிறைவேற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP making history in loksabha


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->