நீட் தேர்வு : சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் - அதிமுக,பாஜக புறக்கணிப்பு.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடர்பாக சட்டமன்றத் தலைவர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All party discussion BJP and ADMK not participate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->