“நாயை நிப்பாட்டினாலும்” இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா காங்கிரஸ்? அதிமுக விமர்சனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காங்கிரஸ் கட்சி நிற்கின்ற தொகுதியை, “நாயை நிப்பாட்டினாலும்” என்கிறார் திமுக நிர்வாகி போஸ் வெங்கட்...

இப்படி மானங்கெட்டு போய் ஒரு கூட்டணியில் உள்ளீர்களா காங்கிரஸ்?

திமுக-வின் ஆணவப் போக்கிற்கு ரொம்ப ரோஷமாக பேசிய மாணிக்கம் போன்றோர் இப்போதும் தைரியமாக பேசுவார்களா? இல்ல , அமைதியா கடந்து போவாங்களா?

இது ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியில் தனித்து போட்டி என அறிவித்து, திமுக-விடம் சீட்டுக்கு அலையோ அலையென அலைந்துகொண்டு இருக்கிறது விசிக.

மார்க்சிஸ்ட் தோழர்களோ, வேண்டா வெறுப்பாக கையெழுத்து போட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

ஒரு புது கட்சி வந்ததை காரணமாக காட்டி, கூடவே இருந்த கட்சிகள் மீதான நீண்ட நாள் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறதா திமுக ?

இவர்களும் இப்படி வெட்கமே இல்லாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே… சோகங்கள்!

#கலகலக்கும்_திமுககூட்டணி" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK say about dmk boss venkat comment congress


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->