அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்? எடப்பாடி பழனிசாமி திடீர் முடிவு! அதிர்ச்சியில் நிர்வாகிகள்!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டமன்றத்தின் குளிர்கால கூட்ட தொடரை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழக அரசு உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, சட்டமன்றக் கூட்டத்தை கூட்டுவது? அல்லது சட்டமன்ற கூட்டத்துக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதா என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஸ்டாலின்! 2 நாளில் வெளிவரப்போகும் ஆதாரம்!!
 
மேலும், அதிருப்தியில் உள்ள மாவட்ட செயலாளர்களை மாற்றவும், முதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk party new meeting in eps


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal