வீடியோ! இவரெல்லாம் அமைச்சராய் இருப்பது அந்த தொகுதி மக்களின் சாபக்கேடு - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to dmk minister
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்ப்பில், "ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட, தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம்,
அதுவும் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் நடந்த கோர சம்பவம் , தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கு தெரியவில்லை.
அதுமட்டுமல்ல அதே தொகுதியின் கீழ்வரும் நந்தனம் கலைக்கல்லூரியில் மாணவிக்கு நடந்த அநீதியும் இவருக்கு தெரியவில்லை.
இவரெல்லாம் அமைச்சர்!
பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் தானே!
அவர்களும் பொம்மை போல் தானே இருப்பார்கள்!
இவரெல்லாம் அமைச்சராய் இருப்பது அந்த தொகுதி மக்களின் சாபக்கேடு" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to dmk minister