உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நன்மையை வழங்கும் ஆப்பிள் - தர்ப்பூசணி கலவை சாறு.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து., மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கடுமையான முயற்சிகள் எடுத்து வரும் நிலையில்., உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் தர்பூசணி - ஆரஞ்சு பழசாறு செய்யும் முறை குறித்து இனி காண்போம். 

தேவையான பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 2 கிண்ணம்.,                              
ஆரஞ்சு - 2 எண்ணம் (Nos).,
உப்பு - 1 சிறிய கரண்டியளவு.,                    
தேன் - 2 தே.கரண்டி.,
ஆப்பிள் - பாதி ஆப்பிள்.,
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.,

அலங்காரம் செய்வதற்கு :

ஆப்பிள் துண்டுகள் - 1 தே.கரண்டி.,
புதினா இலைகள் - 3 எண்ணம் (Nos)...

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட ஆரஞ்சு பழத்தின் சாறுகளை தனியே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கிக்கொண்டு., அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சாறாக அரைத்து எடுத்து கொள்ளவும். 

பின்னர் தர்ப்பூசணியின் விதைகளை நீக்கிவிட்டு., மிக்ஸியில் மற்றொரு முறை அனைத்தும் சேர்ந்து அரைத்து உப்பு., தேன் மற்றும் ஐஸ்கட்டிகளை போட்டு நன்றாக அரைத்து எடுத்து புதினா இலைகைளை சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான குளிர்ச்சியானது கிடைக்கும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

to drink apple - watermelon fruit to gain more health and avoid summer problem


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->