மாதவிடாயின் போது வலி இருக்கிறதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


மாதவிடாயின் போது வலி இருக்கிறதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.!

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வலி ஏற்படுகிறது. இது மிகவும் எரிச்சலூட்டும். இந்த வலியால் சிலர் கதறியும் அழுவார்கள். இந்த வலியை சில பானங்களை உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம்.

* மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சுடுநீர் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது வயிற்றுப் பிடிப்புகளின் வலியை நீக்குவதுடன், உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. 

* தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து அதனை குடித்தால் வலி தீரும். இதேபோல், கெமோமில் டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் மாதவிடாய் வலியைப் போக்கவும் உதவுகிறது.

* இந்த கெமோமில் டீ "கோல்டன் பால்" என்றும் அழைக்கப்படுகிறது. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் மாதவிடாய் வலியை நீக்குகிறது

* அன்னாசி பழம் கனிமங்கள் நிறைந்தது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் வீக்கத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear periods stomak pain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->